அலை

உன் பாதம் தொட கரை வந்தேன்,
விலகிச்சென்றாய் என்னைப்பார்த்து,
விடாது நெருங்கி வந்தேன்,
தொடாது தூரச்சென்றாய்,
என் அழுகை யார் அறிவார்,
எனைக்காண்போர் எல்லாரும் உளம்குளிர்வர்.....

_______அலையாய் நான்

எழுதியவர் : தரன் சேகர் (9-Dec-18, 10:50 pm)
சேர்த்தது : தரன் சேகர்
Tanglish : alai
பார்வை : 55

மேலே