வண்ணமானேன்...

கார் இருள் குடையும் வெண்ணொளியாய்,
உன் கண்ணொளி
பட்டதும் வண்ணம்
பிறக்குதடி
என் நெஞ்சுக்குள் .....

எழுதியவர் : சுகன் (10-Dec-18, 5:06 pm)
சேர்த்தது : sugan dhana
பார்வை : 72

மேலே