காதலெனும் பரிசு

வெற்றி பெற்றவர்களை விட
தோல்வியுற்றவர்களுக்கே நிரந்தரமாக
கிடைக்கிறது
காதலெனும் பரிசு

எழுதியவர் : ப்ரீத்தி (13-Dec-18, 3:03 pm)
சேர்த்தது : prethy
Tanglish : kaathalenum parisu
பார்வை : 101

மேலே