அவன்

அன்னம்
மட்டுமே சமைத்த - என்
அடுக்களையில்
அன்பு சேர்த்து சமைக்க
காரணமானவன். ..

எழுதியவர் : காதம்பரி (14-Dec-18, 8:49 am)
சேர்த்தது : காதம்பரி
Tanglish : avan
பார்வை : 663

மேலே