எனக்கு மாலையிடு
உன்னைப் பற்றி கவிதை சுமந்த
என் வாட்ஸ்அப் பெருமை கொள்ளும்
உன் கூந்தலில் நான் வைத்த
மல்லிகையும் கர்வம் கொள்ளும்
நான் பரிசளித்த கைவளையும்
கால் கொலுசும் என் காதலை கூறும்
பெண்ணே...நான் கணப்பொழுது
வாழ்ந்தாலும் அது உன்னோடுதான்
காலம் தாழ்த்தாதே...என் கன்னி காதலை
ஏற்றுக் கொள்..
எனக்கு மாலையிடு..
இல்லையெனில் என் கல்லறைக்கு........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
