விலை மாது

இன்று மட்டும் தான் என்றிருந்தேன் -இனி
தினந்தோறும் இந்நிலைதான்
என் கால்வாசி வயிற்றுக்கு
வழியில்லை என்றபோதும்
கற்பு மட்டும் மிச்சம் என்றேன்
காலத்தின் விரயத்தால்
காகிதமாய் ஆகிவிட்டேன்
கையெழுத்தாய் இருப்பதென்ன
என்னுடைய தலையெழுத்து ...

எழுதியவர் : லிங்கு ராம் (14-Dec-18, 5:48 pm)
சேர்த்தது : லிங்கு ராம்
Tanglish : vilai maathu
பார்வை : 110

மேலே