இளஞ்சூடு

நீ அமர்ந்தெழும்
இடங்களிலெல்லாம்
விட்டுச்செல்லும்
சில நிமிட இளஞ்சூடு
நிரந்தரமாய் என்வசமானால்...
துருவங்களிலும்
கூடுகட்டி
வாழ்ந்துவிடுவேன் நான்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (18-Dec-18, 12:00 pm)
பார்வை : 104

மேலே