நாவல் அழகி....
நாவல் அழகியே
உனது
கன்னம் கிள்ளி
இனி
மைபூசிக்கொள்ளலாம் எதிர்வீட்டு
பக்கத்துவீட்டு
ஊர்த்தெரு குழந்தைகளுக்கு....
நாவல் அழகியே
உனது
கன்னம் கிள்ளி
இனி
மைபூசிக்கொள்ளலாம் எதிர்வீட்டு
பக்கத்துவீட்டு
ஊர்த்தெரு குழந்தைகளுக்கு....