நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் நேரத்தில்

நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் நேரத்தில்

எந்தன் கண்கள் உன் கருவிழிகளை ஊடுருவ விழைந்தன.

உந்தன் வரவுக்காக காத்திருந்தன.

உந்தன் அழகிய வதனத்தில் அரும்பும் புன்னகையை காண ஆசைக்கொண்டன.

உன் வரவுக்காக காலம் பாராது காத்திருக்கும் உன்னவளின் விழிகள்!!!

எழுதியவர் : தமிழிசை (19-Dec-18, 7:01 pm)
சேர்த்தது : தமிழிசை
பார்வை : 6494

மேலே