காட்சியும்

பச்சை மலைத்தோட்டம்
பார்ப்பதற்கு,
போடப்படுகிறது நல்ல உரம்-
உழைப்பவர் வியர்வை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Dec-18, 7:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 86

மேலே