எப்போது நடக்குமோ..

நெஞ்சருகே
உனை
சாய்த்து
மனம்
சொல்ல
துடித்து
காத்திருக்கும்
கவிதையை
எப்போது
காதுகொடுத்து
கேட்கபோகிறாய்...

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன்.. (19-Dec-18, 8:02 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : eppothu nadakkumo
பார்வை : 82

மேலே