இது காதலென்றால்

புதியாய் ஓர் அனுபவம்,
புதிதாய் ஓர் சிந்தனை,
புதிதாய் ஓர் புன்னகை,
என் வாழ்வின் மொத்த அர்த்தமும்
உன்னுல் கண்டேனா என்னவோ..?
சேதி மொழியாகி மௌனம் விடையாகி
கள்ளச்சிரிப்பொன்றை கண்டேன்..
மையல் விழியாலே புது கோலம் பூண்டேன்...

எழுதியவர் : ப்ரியா (20-Dec-18, 6:24 am)
சேர்த்தது : priya
Tanglish : ithu kathalendral
பார்வை : 447

மேலே