தினங்களும் பூக்களுமாய்

தினம்தினம் இறக்கும்
தினங்களும் பூக்களுமாய்
மறப்பதாய் எண்ணியே
இறக்கிறேன் அனுதினமும்....

எழுதியவர் : காசி தங்கராசு (20-Dec-18, 2:59 am)
பார்வை : 130

மேலே