ஓய்வின் நகைச்சுவை 74 டயட் ஓ டயட்

டாக்டர்: முதலில் உங்க டயட் பற்றி சொல்லுங்கோ

அவன்: காலையிலே எழுந்ததும் பல் தேக்கரத்துக்கு முன் 2 தம்ளர் தண்ணி. அப்பறம் இந்த கோதுமை பார்லி கருஞ்சீரகம் தண்ணீர் ஒரு கப், அப்புறம் 10 வேப்பிலை 10 கருவேப்பிலை 10 துளசி இலைகள் அப்படியே வாயிலே போட்டு / அப்புறம் ராத்திரி ஊறப்போட்ட வெந்தயம், வெண்டைக்காய் தண்ணி அப்புறம் இந்த நெல்லிக்காய் அரைத்து வடி கட்டாமல் அப்புறம் .................

டாக்டர்: ஒரு நிமிஷம் என்ன வீட்டுக்கார அம்மா நிறைய வாட்ஸாப்ப், பேஸ் புக் பார்ப்பங்களா? இல்லே………… அப்படியா ஒரு கட்டு பச்ச பச்சை கீரையும் அவிச்சு கொடுத்த டிபன் முடிஞசிடும் பாருங்கோ

அவன்:: ????????

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (20-Dec-18, 6:45 am)
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே