பிறவிக்கடமை

கடமையை செய்யென்று
கீதா உபதேசம்
செய்யும் அவளிடம்
எப்படி சொல்வேன் நான்...
என் பிறவிக்கடமையே
அவளை காதலிப்பதுதான்
என்பதை...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (22-Dec-18, 1:08 pm)
பார்வை : 105

மேலே