கண்ணீர் காதல்

உன்
கண்ணில் வழியும்
கண்ணீராக வரம் தருவாயா
உன் கண்ணில் பிறந்து
கன்னத்தில் படர்ந்து
உதட்டின் வழியே
உள்ளெ சென்று
அமைதியாக உறங்குவேன்
உன் இதயத்தில்

எழுதியவர் : நிஷாந்த் (22-Dec-18, 12:48 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : kanneer kaadhal
பார்வை : 912

மேலே