எரிபொருள்

இதய இயந்திரம்
இயங்கினால்தான்
உயிர் வாழமுடியும்...
ஆனால், என் இதயம்
இயங்குவதற்கோ
எரிபொருளாய்
உன் நினைவுகளே
தேவைப்படுகிறது...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (22-Dec-18, 1:17 pm)
Tanglish : eriporul
பார்வை : 136

மேலே