காதல், தமிழ், அவள் அழகு

அவளைக் கண்டதால் அழகுக்கே நாணம் வந்ததோ !

அதற்கு துணையாக என் தாய்மொழியாம் தமிழும் சென்றதோ...

மெளனம் மட்டுமே என்னோடு!

எழுதியவர் : JOHN SIMON. H (23-Dec-18, 7:37 pm)
சேர்த்தது : பிரியன்
பார்வை : 184

மேலே