கிருஸ்துமஸ் வாழ்த்து

தொடர்வண்டி பயணமாய்
வாழ்க்கை அதில்,

சந்தித்த மனிதர்களாய்
நாட்கள்,பயணத்தில்

கடந்துபோகும் காட்சிகளாய்
நிகழ்வுகள்,அதில்

ஒரு நாளாம் இன்று
இனிய

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : நா.சேகர் (24-Dec-18, 11:21 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 232

மேலே