மரண கடி ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁

*கடி ஜோக்ஸ*


*கவிஞர் கவிதை ரசிகன்*

😅😀😄😆😄😀😅😀😄😆😄
கடி மொழி...

கதர் சரட் போடலாம்
டீ சர்ட் போடலாம்
ஆன
பாம்பு சர்ட் போட முடியுமா?

😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

கடி தத்துவம்

பண்ணைக் கோழி
பண்ணையில இருக்கும்
நாட்டுக் கோழி
நாட்டுல இருக்கும்
வான் கோழி
வானத்துல இருக்குமா?

யோசிங்க.....

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

என்னதான்
வண்டுகடின்னு சொன்னாலும்
அது
வண்டு கடித்த
கடியாயிருக்கமா?

😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

ஆசிரியர்: யாண்டா ஆங்கிலத்தில்
மார்க் கம்மியாயிருக்கு?
படித்தது வரலையா?

மாணவன்: இல்ல சார்....
கிழித்தது வல்ல....!

😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
செல் மொழி...

செல் போன் இல்லாதது
பெரும் குற்றம்.
ஸ்டேட்டஸ் அனுப்பாதது
பாவச் செயல்...
மிஸ்ட் கால் விடுவது
மனித தன்மையற்ற செயல்.....


😄😄😄😄😄😄😄😁😁😄😄😄😄

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (25-Dec-18, 3:25 pm)
Tanglish : marana kati jokes
பார்வை : 211

மேலே