ஓய்வின் நகைச்சுவை 79 மிஸ் பயர்

எமதர்மராஜா: என்ன கொடுமை! 5 குடும்பங்களை மொத்தமா கொண்டுவந்துட்டே?

சித்ரகுப்தா: 3 வயசு குழந்தையை சமையல் பண்ணவச்சு அப்பாவை மட்டும் தூக்கறதாகத்தான் பிளான்

எமதர்மராஜா:அப்புறம் என்னாச்சு? புரியும் படி சொல்லையா

சித்ரகுப்தா: நெட்லே போடுறதுக்கு அப்பன்காரன் கண்டிப்பாய் வீடியோ எடுப்பார் அவரை தூக்கிடலாம்னு நினச்சு செய்தேன் காஸ் கலப்படம்னு தெரியாது “மிஸ் பயர்” ஆகிடுச்சு

எமதர்மராஜா: “மிஸ்” வந்தாலே “பயர்” தான் போலே! எனக் கென்னவோ டிசம்பர் டார்ஜெட் முடிக்கிற வேலை மாதிரி தெரியுது. இனிமேல் இதுபோல் நடக்காம பார்த்துக்கோ. உனக்கு தெரியாது இதைவிட மோசமா குழந்தைகளை நெட்லே போடுறதுக்கு வீடியோ எடுப்பாங்க வழி பண்ணனும்

சித்ரகுப்தா: (மனதிற்குள்) கரெக்ட்டா கண்டுபிடுச்சுடுகிறார்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (25-Dec-18, 7:14 am)
பார்வை : 70

மேலே