எதிர்பார்ப்பு

பஸ் டிரைவர் : என்னாச்சி கான்டெக்டர்... பஸ்ச ஓடவிட்டு ஏற்ற நீ ..இன்னிக்கி ஸ்டைல மாத்திட்டிய .... !
கான்டெக்டர் : போயா . வரவேண்டிய செட்டு இன்னிக்கி காணுயா !

____________________________________________________________________________________________________

நோயாளி : டாக்டர் ......அது யான் ....உங்க கையால மருந்து வாங்கி சாப்பிட்டா சட்டுனு கொனமாயிடுது !
டாக்டர் : வேரொன்னு இல்ல .... மருந்தோட மாத்தரையும் மந்திரிச்சி கொடுப்பதால மாயமா போயிடுது அவ்வளவு
தான்.....!

________________________________________________________________________________________________________

சம்பந்தி : வீட்டோட மாப்பளையா இருக்க சம்மதமா இருந்தா எங்களுக்கு சம்மதம் ....கேளுங்க உங்க மகன !
வருங்கால மணமகன் : மாமனார் வேளைக்கு போனார்னா ..அதுவே எனக்கு போதும் !

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : (24-Dec-18, 10:18 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 47

மேலே