நல்ல எண்ணம்

படைத் தளபதி : எதிரியைக் கண்டால் என்ன செய்யனு தெரியுமா !
வீரர்கள் : துஸ்டனைக் கண்டால் தூர நிக்கனும் ......

_______________________________________________________________________________________________________

ஆசான் : எத்தன தடவ சொல்லறது ...பரிட்சையில காப்பி அடிக்க கூடாதின்னு ......
காப்பி அடித்த மாணவன் :. நீங்க தான அடிக்கடி நினைவு படுத்தினீங்க ...காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளனும்னு ....

_______________________________________________________________________________________________________________

தகப்பனார் : மகனே ..பள்ளிகூடத்துக்கு நேரத்தோட போயிட்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்திடனும் ...புரிஞ்சுதா !
மகன் : அப்போ நாளைக்கு காலை ஓம்போது மணிக்கு கிளம்பி ஒம்போது பத்துக்கு வீட்டுக்கு வந்திடர ............

எழுதியவர் : (24-Dec-18, 8:21 pm)
Tanglish : nalla ennm
பார்வை : 53

சிறந்த நகைச்சுவைகள்

மேலே