பாசிடிவ் எண்ணங்கள்
போலீச்காரர் : ராத்தியில ரெண்டு பேரும் தூங்காம என்ன பண்ண நீங்க.....
கைதிகள் ; உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க சிபாரிசு கடிதம் எழுதிக்கிட்டு இருந்தம் .....................
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கணவர் : சட்டுனு ஒரு பொடவயை கட்டிக்கிட்டு வா ..படம் ஆரம்பிக்க போது ...!
மனைவி : உங்க அப்பா தான் இன்னிக்கி படத்த ஓட்டபோராரு ......நா வராம படத்த ஓட்டுவாரா பாக்கலாம் ......
_______________________________________________________________________________________________________
ஆசிரியர் : பள்ளிக்கு தாமதமா வந்தா என்ன தண்டனை கொடுக்கலாம் ......................
சட்டாம்பிள்ளை : இதுலாம் சகஜமான விஸயமாயிடுச்சி ...விட்டுத்தள்ளுங்க ...மேஜோரிட்டிக்கு நீங்க பாடம்
நடத்துங்க ...புண்ணியமா போயிடும் உ ங்களுக்கு !