உயிர் குடித்தது

நீ
குடித்த மது

உன்னை
மறந்துவிட்டது

நீ
மதுவை குடிக்கும்
முன்

உனக்கு குடும்பம்
இருப்பதை

மறந்து விட்டாய்

மறக்காது உனை
தொடர்ந்த

மரணம்

உன் உயிரை
குடித்தது

நீ மது
குடித்த பின்

எழுதியவர் : நா.சேகர் (29-Dec-18, 9:27 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : uyir kudiththathu
பார்வை : 125

மேலே