அன்புடன் நட்பு

எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
"காதல்"
எழுத்துப் பிழையின்றி
படிக்க நினைக்கும்
"நட்பு"
------------------------------------------------
காதலன் கொடுத்த
" பூ "
வாடிவிடும்
ஆனால்
நண்பன் கொடுத்த
நட்"பூ"
வாடாதது
-----------------------------------























எழுதியவர் : வினையா (26-Aug-11, 5:01 pm)
சேர்த்தது : Abinaya
பார்வை : 683

மேலே