தருமம்

வீடு போம்
உறவு போம்
கற்றது போம்
பெற்றது போம்
உற்றது போம்
காடு போம்
உயிரும் போம்
எல்லாம் போம்
உன்னை விட்டு
போகாத ஒன்று.

எழுதியவர் : சூர்யா. மா (30-Dec-18, 11:51 am)
சேர்த்தது : சூர்யா மா
Tanglish : tharumam
பார்வை : 104

மேலே