அனுபவ ஏடுகள்

அவர்களின்
வாலிப வளையங்கள்
மறைந்து
முதுமை சுருக்கங்கள்
முகத்தில் தோன்றினாலும்
அவை அனுபவ ஏடுகள்
காப்பாற்றி வைத்துக்கொள்வோம்
புதையலாய்
படித்தறிந்து கொள்வோம்
வாழ்க்கையின் பக்கங்களை!!!

எழுதியவர் : உமாபாரதி (5-Jan-19, 11:42 pm)
Tanglish : anupava yedukal
பார்வை : 148

மேலே