நெஞ்சுவலி 555

கலக்கல்...

கண்ணீர் வரும் போது இதயம்
வலித்தால் அது நட்பு...

இதயம் வலிக்கும் போது
கண்ணீர் வந்தால்...

அது காதல் இல்லை...

நெஞ்சுவலி டாக்டர்
போய் பாரு.....


{ நான் ரசித்தவை...]

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Jan-19, 4:42 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 311

சிறந்த நகைச்சுவைகள்

மேலே