பகீரங்க பதிலடி

ஹொட்டல் முதலாளி : பண்டாரி .........ஒரு வார லீவு போட்டா யாரு சமையல் வேலைய பாக்கரத்து ...?
பண்டார் : நா ஜாய்ன் பண்ற முன்ன நீங்கதான சமைச்சீங்க ...அட்ஜட்ச் பண்ணிக்கிங்க .......
இந்த சான்ஸ் உங்களுக்கு இனி கெடக்காது மொதலாளி ......

____________________________________________________________________________________________________________

திருடர்களின் தலைவன் : பாத்தீங்களா ..பேங்க் மேனெஜர் நாம பத்து கோடி திருடமின்னு பத்திரிக்கைகாரங்களிடம்
சொல்லிருக்கான் .....
சக திருடன் : நாம திருடுதன விட மேனெஜர் ரெண்டு கோடி கூட கொள்ள அடிச்சிட்டான ......

திருடர்களின் தலைவன் : அந்த பேங்க் மேனெஜரை பயமுறுத்தி..இன்னும் இருப்பத்து நாலு மணி நேரத்துக்குள்ள
ஒரு கோடி பணத்த அவ வீட்டு வாசல்ல கொடபுடிச்சி நிக்க சொல்லி ஒரு ரிஜிச்டர்
போஸ்ட் அனுப்பிட்டா போது ......துண்டகாணம் துணிய காணூம்னு நடு
நடுங்கிடுவானில்ல ......

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் : ராமு ..............பள்ளி மாணவர்கள் புகை பிடிப்பதை பற்றிய உன்னுடைய கருத்து என்ன ?
ராமு : புகை பிடிக்கல சார் ...புகை விடராங்க .........

எழுதியவர் : (6-Jan-19, 8:37 pm)
பார்வை : 45

சிறந்த நகைச்சுவைகள்

மேலே