ஓய்வின் நகைச்சுவை 89பெண் பென் மைடியர் தான் ஸ்வார்ட்

மனைவி: ஏன்னா பார்த்தீங்களா நம்ம ஆளு மீண்டும் வந்துட்டாரு.
கணவன்: ஆமாண்டி வந்த ஒன்னும் சரியில்லை

மனைவி:ஒன்னு புரிஞ்சுக்குங்கோ உண்மையான திறமையான விக்கெட் கீப்பர்யென்பது வீட்டுக்காரி அன்பு மாதிரி. ரெம்ப நாளைக்கு ஒதுக்கி வைக்க முடியாது

கணவன்: பொண்ணு ( பென் ) மைடியர் தான் ஸ்வார்ட்னு சும்மாவா சொன்னான். கடவுளே உங்க நாக்கு இருக்கே அது யூனிவேர்சலி வெரி ஸ்ட்ரோங்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (6-Jan-19, 7:25 am)
பார்வை : 69

மேலே