ஐவிரல்கள் சில வரிகள்

மாயமோ மந்திரமோ இல்லை
ஐவிரல்கள் சில வரிகள்
அவ்வளவே !
அது
உங்கள் இதயத்தில்
சில வானவில் வரிகளைத்
தீட்டிச் செல்லலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jan-19, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே