மரண வலி
உன் சதைகளை நெருப்பு தின்று,
சாம்பலாக ஜீரணமாக்கி விட்டது.
இப்போது உன் நினைவெனும் நெருப்பு,
என்னை உயிரோடு தின்று சாம்பலாக்கி கொண்டிருக்கிறது.
உன் சதைகளை நெருப்பு தின்று,
சாம்பலாக ஜீரணமாக்கி விட்டது.
இப்போது உன் நினைவெனும் நெருப்பு,
என்னை உயிரோடு தின்று சாம்பலாக்கி கொண்டிருக்கிறது.