வளர்ச்சி

வளர்ச்சி என்பது
பனை மரத்தைப்போல்
தான் மட்டும் வளர்வதில்லை
வாழை மரத்தைப்போல்
தன்னோடு மற்றவர்களையும்
வளர வைப்பதே உண்மையான
வளர்ச்சி...

.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (11-Jan-19, 5:23 am)
Tanglish : valarchi
பார்வை : 94

மேலே