குவிந்த இதழில் பூவாய்ச் சிரிக்கும்

குவிந்த இதழில் பூவாய்ச் சிரிக்கும்
குண்டு மல்லிகையே
SLIM GYM முகவரி அறியாயோ
கட்டியவன் எப்படி
கட்டியணைப்பான் ?
இளம்பிடியே சற்று சிந்தி !!!

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-19, 5:43 pm)
பார்வை : 281

மேலே