காதல் கூத்தாடி நான்

வேல்விழிகளை கண்டவுடன்
வேசமிட்டேனோடி
கதைகளுக்கு ஏற்ற கதாபாத்திரமாக
காரணமின்றியும் நடிக்கிறேன்
உன்னைக் கண்டவுடன்
காதல் கூத்தாடி நான் ....

எழுதியவர் : சண்முகவேல் (25-Jan-19, 10:26 am)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 108

மேலே