விற்பனை

விலையில்லா பொருள் காட்டி
விலையுள்ள பொருளின் விலை கூட்டி
வாடிக்கையாளர்களை கவர்வது
விற்பனையின் வாடிக்கை !

எழுதியவர் : ந.alavudeen (28-Jan-19, 8:09 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : virpanai
பார்வை : 46

மேலே