விழிகள் கவிதை

அவள் விழிகள்
பேசுவதும் தெரிகிறது
எழுதுவதும் தெரிகிறது
வாசிக்க முடியாததாலோ
என்னவோ
பெண்ணின்
விழி மொழிகளை
உலக மொழிகளில் ஒன்றாக
சேர்க்கவில்லை போல

எழுதியவர் : ராஜேஷ் (2-Feb-19, 9:16 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : vizhikal kavithai
பார்வை : 1841

மேலே