பாலஸ்தீனம் இளைஞனின் ஏக்கம்
இயற்கை தந்த வரமோ
இன்னும் என்ன வருமோ
எண்ணிப்பார்க்க கொஞ்சம் காலம் நேரம் தருமோ
நாளும் புது நாளாய் மாறாதோ
நாளை புது வாழ்க்கை என ஆகாதோ
நாம் விழித்த நேரம் இருளாய் போனதே
இயற்கயை தாண்டி விதி இங்கே ஆழுதே
சுற்றும் இந்த பூமி
கொஞ்சம் கருணை இங்கே காமி
வெளிச்சம் கண்டுகொண்டேன் அதில் வெண்மை எங்கு போச்சி
வெண்மை போனதால எங்கள் வாழ்வும் இருண்டுபோச்சி
துப்பாக்கியின் சத்தங்கள்
சிதைந்து போன நம் சொந்தங்கள்
வாழவேண்டிய தலைமுறை
வாழவிடாத போர்முறை
மீளுமா மீளுமா
மீதம் உள்ள மக்கள் உயிர் வாழுமா வாழுமா ????
BY ABDUL