தனிமை ஹைக்கூ

அவள் நினைவுகள் நடந்து வரத்தான்
என் தனிமையில்
கண்ணீர் கம்பளங்கள் விரித்து
வரவேற்கின்றன

எழுதியவர் : ராஜேஷ் (2-Feb-19, 9:21 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : thanimai haikkoo
பார்வை : 4428

மேலே