காதல்
உன்னைப்பார்த்தேன் உன்
மேனியின் அழகைக்கண்டு
நான் மெய்சிலிர்த்துப்போனேன்
என்னையறியாமல் என்
இருக்கைகளும் குவிந்து
ஆண்டவனுக்கு வந்தனம்
தெரிவித்தது , எனக்கு
இரு விழிகள் தந்து
பார்வையும் தந்து
உந்தன் பேரெழிலைப் பருகிட