கொடி இடை

கொடி இடை
@@@@@@@

கொழுக் கொம்பு
தேடி

கொடி இடையாட

கொடியிடையாள்
கண்டு

கொம்பொன்று
நாட்டினால்

கொடி நடம் காண

தளிர் கொடி
இடை புகுந்த

கொழு கொம்பை
தழுவி

மெல்ல நகைத்தது
நாண..,

எழுதியவர் : நா.சேகர் (2-Feb-19, 10:17 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 276

மேலே