இது மாலை வரமோ

விழியின் நீலத்தில் ஒரு விடியலைக் கண்டேன்
மொழியின் அழகினை உன் உதட்டில் ரசித்தேன்
நிலவின் எழிலினை உன் முகத்தில் தரிசித்தேன்
கனவினை தவிர்த்து எதிரே நீ இது மாலை வரமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (2-Feb-19, 11:07 pm)
பார்வை : 104

மேலே