ஆசிரியர்

கரும்பலகையின் மீது
வெண்ணிற எழுத்துக்களால்
வண்ணமயமான வாழ்க்கையை
எங்களுக்கு அளித்த வாழும் தெய்வம்!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (4-Feb-19, 12:30 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : aasiriyar
பார்வை : 19019

மேலே