காதல் பேனா

என் பேனா ...
உன் பேனா...
என்பதை நான் மறப்பேனா...
நீ எனக்கு தந்த மரப்பேனா....

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (5-Feb-19, 2:10 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : kaadhal pena
பார்வை : 416

மேலே