என் மனைவிக்கி ஒரு கடிதம்
காதிலிக வீணாவினான் , என் கரம் பிடித்தாய் .!
கரம் பிடித்த நாள் முதல் என் நலம் விiருப்பிநாள் !
வாழ்கை நம்மை புரட்டி போட்டது !
காதலித்து தான் மனம் முடித்தோம் , பிறகு அந்த காதல் தொலைத்தது !
காலங்கள் உருண்டது , நம் வாழ்க்கையில் நம் காதலும் தான் உருண்டது ,
நினைவில் நின்றது பல சுவடுகள் , அதில் மாறாது பல வடுக்கள் .
என் துயரம் வந்தாலும் நாம் கொண்ட காதல் எதையும் தங்கும் , அதை கடந்து போகும் .
துணையாக நீ நிறத்தால் , சாதனைகள் சில பாடைத்தேன் .
நிலவையும் எட்டிப்பிடிக்க துனித்தேன் .
காலம் நாமக்கு கற்று கொடுத்த பாடம் பல , அதில் எல்லாம் முழிகி முத்து எடுத்தேன் உன் துணைஉடன் .
எப்பொழுதும் என்னுடன் இருப்பாய் எனற நினைப்போடு உன்னுடன் வாழ்க்கையை தொடர்கிறான் .
இப்படிக்கு உன் இணை,
பாலா