பாட்டி - பேத்தி விவகாரம்

பேத்தி : பாட்டி யெங்கம்மா சொன்னாங்க .... அவுங்கள சாப்பிடவெக்க பாட்டுபாடூவிங்களாம ....என்ன பாட்டு
கொஞ்ஜ பாடி காட்டுங்க .........

பாட்டி : கை வீசம்மா கை வீசு கடைக்கி போலாம் கை வீசு !

பேத்தி ; கடைக்கி போயி என்னத்தா வாங்கி கொடுத்தீங்க !

பாட்டி : பாட்டு பாடனதோட சரி ..........என்னாத்த வாங்கி கொடுக்கரது .....!

எழுதியவர் : (4-Feb-19, 10:47 pm)
பார்வை : 76

மேலே