ஐயோ வடை போச்சே

கணவன் : டாக்டர் என் மனைவிக்கு கொஞ்ச நாலா காது கேக்க மாட்டேங்கிது என்ன செய்யலாம்

டாக்டர் : உங்க மனைவிக்கு எவளோ தூரத்திலிருந்து கூப்பிட்டா காது கேக்கலைனு செக் பண்ணி பார்த்துட்டு வாங்க
அதுக்கேத்தமாதிரி டிரீட்மென்ட் பண்ணலாம்
கணவன் சரிங்க டாக்டர்

(மறுநாள் மனைவி வீட்டு வாசலில் நிற்க ...

கணவன் : 20 அடி தூரத்தில் இருந்து சப்தமாக இன்னைக்கு இரவுக்கு என்ன டிபன் என கேக்க

பதில் இல்லை..

10 அடி தூரத்தில் இருந்து அதே கேள்வி கேக்க
பதில் இல்லை
5 அடி தூரத்தில் இருந்து அதே கேள்வி கேக்க
பதில் இல்லை

அருகில் வந்து அதே கேள்வி கேக்க
மனைவி : இதோட நாலாவது தடவையா சொல்றேன்

சப்பாத்தி குருமா

கணவன் : jQuery17106082608749038969_1549356685831jQuery1710691930381201862_1549356741452jQuery171007329135239778606_1549356758431????????

எழுதியவர் : ருத்ரன் (5-Feb-19, 2:20 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 166

சிறந்த நகைச்சுவைகள்

மேலே