புதுமை

விதிகள் தாண்டி எழு
விருப்பங்கள் தாண்டி வாழு
நாளை விடியலை நோக்கி
பயணிக்காதே
இன்றைய நிலையில் இருக்குமாய்
இரு
நேற்றைய விஷயங்கள் கனவே...

புறப்படு புதிய பாதை உன் வசம்......

எழுதியவர் : உமா மணி படைப்பு (11-Feb-19, 2:32 pm)
Tanglish : puthumai
பார்வை : 167

மேலே