கேட்கத்தான் நாதியில்லை

ஓட்டு எந்திரம்
எங்கள்
ப்ளே-ஸ்டேஷன்
சட்டமன்றம்
எங்கள்
விளையாட்டு
மைதானம்

தொழிற்சாலை
கழிவு
எங்கள் பிறப்புரிமை

மணலும்
க்ரானைட்டும்
எங்கள்
பொதுவுடமை

”கேட்கத்தான் நாதியில்லை
கேட்பவருக்கு உடல்கூட
மிச்சம் இருப்பதில்லை”

எழுதியவர் : அருள்.M.வர்மன் (11-Feb-19, 11:35 am)
பார்வை : 82

மேலே